×

ராமர் பாலத்துக்கு பாதிப்பு இல்லாமல் சேது கால்வாய் திட்டத்தை நிறைவேற்றக்கோரி பாஜக செயற்குழுவில் தீர்மானம்..!!

கடலூர்: ராமர் பாலத்துக்கு பாதிப்பு இல்லாமல் சேது கால்வாய் திட்டத்தை நிறைவேற்றக்கோரி பாஜக செயற்குழுவில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. கடலூரில் அண்ணாமலை பங்கேற்ற பாரதிய ஜனதா கட்சியின் செயற்குழு கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கட்சி வளர்ச்சிக்காக நிதி சேகரிக்கவும், பூத் கமிட்டியை வலுப்படுத்தவும் பாஜக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.


Tags : BJP ,Setu ,Ram bridge , Ram Bridge, Setu Canal Project, BJP Working Committee, Resolution
× RELATED திருத்தணி அருகே மின்சாரம் தாக்கியவரை காப்பாற்ற முயன்றவர் உயிழப்பு..!